வைதிகஸ்ரீ சார்பாக ஆன்மிக விளக்கக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன இந்தக் கூட்டங்களில் ஆன்மிக ஸம்பந்த அனைத்து கேள்விகளுக்கும் இயன்றவரை பதில் தரப்படும், கூட்டம் நடைபெறும் இடங்களில் வைதிகஸ்ரீயின் அனைத்து புஸ்தகங்களும் கிடைக்கும், வைதிகஸ்ரீ மாத இதழுக்கு புதிய சந்தா, சந்தா புதுப்பித்தல் ஆகியவை ஏற்றுக் கொள்ளப்படும்.
vaidikasri@gmail.com
Alwarpet, Chennai
+91 44 2436 1210 / 1211