Description
ஸந்தேஹ நிவாரணீ – Clearance of Spiritual Doubts. This book aims at Clearance of Spiritual doubts that may arise when one tries to follow the path of Dharma in day to day life. It shows the correct way to follow the scriptures in modern times. It has convincing answers for modern mind. All answers are backed with proper evidences from scriptures and practice.The answers given in these books are based on the Vedas, scriptures and they are authentic and genuine.
How to follow Dharma Sastra in current day life style –
There are also some practical suggestions that take into account current day life style. We have done our best to get the correct answers from the various authorities in our Vedas and Sastras. This will assist further the cause of helping people understand our various rituals and practices well. Even more importantly it will guide them to do the right things.
Below are some of the questions that are answered in this Book –
-
தெய்வ வழிபாடு
391) பூஜையை எந்த திசையை நோக்கி அமர்ந்து கொண்டு செய்யலாம்?
392)தெய்வங்களை எவற்றில் பூஜை செய்வது சிறந்தது?
393) விளக்கை எந்த திசையை நோக்கி ஏற்றி வைப்பது ?
394) கூட்டு எண்ணையால் விளக்கேற்றலாமா?
395) அளவில் பெரிய சாளகிராமம் சிவலிங்கம் வாங்கி பூஜை செய்யலாமா?
396) வீட்டில் இரண்டு சாளகிராமங்களை வைத்து பூஜை செய்யலாமா?
397) நண்பர் தந்த சிவலிங்கத்தை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா?
398) நிவேதனப்பொருட்களை எந்த பாத்ரத்தில் வைக்கலாம்?
399) கற்பூரம் (ஹாரத்தி தீபம்) காண்பிக்கும் போது எத்தனை தடவை சுற்றி காண்பிக்க வேண்டும்?
400. துளஸிச் செடியை எப்போது முதல் பூஜை செய்ய ஆரம்பிக்கலாம்?
401) எந்தெந்த தெய்வங்களுக்கு எவ்வளவு முறை பிரதக்ஷிணம் செய்ய வேண்டும்?
402) மார்கழி மாதத்தில் தனுர்மாத பூஜையைத் தவிர தனியாக நித்ய பூஜை செய்ய வேண்டுமா?
403)ஆலயங்களில் தீபம் ஏற்றிவைக்க ஏதாவது மந்திரம் உள்ளதா?
405)ஹனுமாருக்கு வெண்ணை காப்பு சாத்தப்படுகிறதே? இதற்கு புராணச் சான்று உண்டா? -
மந்திரங்கள்ஜபம்
406) பஸ்ஸில் போகும் போது காயத்ரீ மந்திரம் சொல்லலாமா?
407) மந்திரங்களை ஜபம் செய்யும் போது கையில் யந்திரத்தை வைத்துக் கொண்டு ஜப எண்ணிக்கையை கணக்கிடலாமா?
408) ஸ்தோத்திர பாராயணம், மந்திர ஜபம், த்யானம் செய்தல் ஆகியவற்றில் எது மிகவும் சிறந்தது?
409) இலைகளின் மீது அமர்ந்து கொண்டு ஜபங்கள் பூஜைகள் அபிஷேகங்கள் முதலியவற்றைச் செய்யலாமா? -
வாழ்க்கை முறைகள்குளியல்ஸ்னானம்
410) இரவு நேரத்திலும் நதிகளில் ஸ்னானம் செய்யலாமா?
411) கிணற்றில் ஸ்னானம் செய்யும் போதும் ஸ்னானத்துக்கு அங்கமான தர்ப்பணங்கள் செய்ய வேண்டுமா? நதியில் ஸ்னானம் செய்யும்போது செய்தால் போதுமா? -
உணவு
412) உபவாஸ நாட்களில் எந்தெந்த பொருட்களை சாப்பிடலாம்?
413) அமாவாஸையன்று மற்றவர் வீட்டில் சாப்பிடலாமா? -
அனுஷ்டானம் (கர்மாக்கள்)
414) ஸந்த்யாவந்தனத்தில் நமஸ்காரம் செய்து விட்டு அபிவாதயே சொல்லலாமா? கூடாதா?
415) காலையில் சிறிது நேரமே துவாதசியிருக்கும்போது துவாதசியில் சாப்பிட வேண்டும் என்பதால்நித்யபூஜை மாத்யாஹ்ணிகம் போன்றவற்றை அன்று எப்போது செய்வது?
416) மாலையில் ப்ரயாணம் செல்ல நேரிடும் போது ஸந்த்யாவந்தனத்தை முன்கூட்டியே (ஸுமார் 4.00 மணிக்கே) செய்து விடலாமா?
417) பெற்றோருள்ள நபரும் ப்ருஹ்மயக்ஞத்தில் பூணல் இடம் போட்டுக் கொண்டு பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யலாமா? -
மங்கள நிகழ்ச்சிகள்
419)தீபாவளியில் வெடிவெடிக்க மத்தாப்பு கொளுத்த சாஸ்திர பிரமாணம் உண்டா?
420) ஒவ்வொரு வருஷமும் பிறந்த நாள் (நக்ஷத்ரம்) நிகழும் கிழமையை ஒட்டி பலன்கள் மாறுபடுமா?
421) மாதப்பிறப்பன்று திருமணம் செய்யலாமா?
422) இந்த(விக்ருதி)வருஷம் சித்திரை மாதத்தில் இரண்டு அமாவாஸை நிகழ்வதால் திருமணம் நடத்தலாமா?
423) ஒருவேதத்தைச் சேர்ந்தவர் மற்ற வேதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து கொள்ளலாமா?
424) ப்ருஹசரணம் வடமாள் வாத்திமாள் போன்ற பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் அவரவரின் பிரிவுகளில்தான் விவாஹம் செய்து கொள்ள வேண்டுமா?
425) ரக்ஷையை எநதக் கையில் கட்டிக்கொள்ள வேண்டும் ?
426) ஒரே நாளில் திருமணமும் உபநயனமும் செய்யும்படி நேரிட்டால் எந்த நிகழ்ச்சியை முதலில் நடத்துவது?
428) விவாஹத்தை (திருமணத்தை) நடத்த சிறந்த நாள் (நக்ஷத்ரம்) எது?
430) விவாஹத்தில் திருமங்கல்ய தாரணம் செய்வதற்கு ப்ரமாணமிருக்கிறதா!
431) மனைவியில்லாதவர் தன் பையனுக்கு, தானே மேடையில் அமர்ந்து ப்ருஹ்மோபதேசம் உபநயனம் செய்து (பூணல் போட்டு) வைக்கலாமா?
-
யாத்திரைபிரயாணம்
432)ஜன்ம நக்ஷத்ரத்தன்று (பிறந்த நாளன்று) வெளியூர் பிரயாணம் புறப்படலாமா?
433) காசி ராமேஸ்வரம் யாத்திரை முடித்து விட்ட நிலையில், மறுபடியும் அந்த ஊருக்குச் சென்றால் மறுபடியும் யாத்திரை செய்ய வேண்டும? -
என்ன?எப்படி?
434) பஞ்சகவ்யம் என்பது என்ன? அதனால் என்ன பலன்
435) நாம் அணிந்து கொள்ளும் பூணலை முறையாகத் தயார் செய்வது எப்படி?
436)நாந்தி என்றால் என்ன? அது எதற்காகச் செய்யப்படுகிறது?
437) உதகந்தி என்றால் என்ன? அதை எப்போது செய்யலாம்? -
ஆண்களுக்கு
438) மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கணவன் வபனம் செய்து கொள்ளாமல் தாடி வளர்க்க வேண்டுமா?
439) பூணலை எப்போதெல்லாம் மாற்றிக்கொள்ள வேண்டும்?
440) நாம் உடலில் பூணலை எப்படி போட்டுக்கொள்ள வேண்டும்?
441) போட்டுக் கொண்டிருக்கும் பூணல் தவறுதலாக நழுவி (கழண்டு) விட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்? -
பெண்களுக்காக
442) பெண்கள் குளிக்கும் போது மஞ்சள் பூசிக் கொள்ள ஏதாவது ச்லோகம் உண்டா?
- 443) ஸுமங்கலி பிரார்த்தனை எந்தெந்த நாட்களில் செய்யலாம்?
- 444) காரடையார் நோன்பு செய்ய வேண்டிய நாளன்று நோன்பு செய்ய முடியாவிட்டால் என்ன செய்யலாம்? அதை வேறு நாளில் செய்யலாமா?
- வாஸ்து
446) வீட்டில் வளர்ந்துள்ள மரத்தை வெட்ட ஏதாவது மந்திரம் உண்டா?
447) வீட்டின் முன்பகுதியில் அஸ்வத்த(அரச) மரம் வளர்க்கலாமா?
448) வீட்டில் வாயிற்படிக்கு எதிரில் மரங்கள் இருக்கலாமா? -
பரிஹாரங்கள்
449) ஆணுக்கு விரைவில் திருமணம் நடைபெற என்ன பரிஹாரம்?
450) காலத்தில் குழந்தைகள் பிறக்காததற்கான காரணம் என்ன?
451) பிரஸவம் ஸுகமாக நடைபெற ஏதாவது ச்லோகம் உண்டா?
452) குழந்தை பிறக்கும் போது கொடி சுற்றிப்பிறந்தால் என்ன பரிஹாரம்?
453) குழந்தைக்கு ஸரியான புத்தி வளர்ச்சி இல்லை, என்ன செய்யலாம்?
454) சிறுவயதில் ஒரு குழந்தை இறந்து போய் விட்டது, என்ன பரிஹாரம்?
456) அடிக்கடி ஜுரம் ஏற்படுகிறது, இதற்கு பரிஹாரம் என்ன?
457) காசநோய்க்கு சாஸ்திரத்தில் பரிஹாரம் கூறப்பட்டுள்ளதா?
459) ஸந்த்யாவந்தனம் செய்ய முடியாவிட்டால் என்ன செய்யலாம்?
462) பொய்சொல்லியதால் ஏற்படும் பாபத்தை போக்கிக் கொள்ள ஸுலபமான ப்ராயஸ்சித்தம் என்ன?
463) காரில் செல்லும்போது தவறுதலாக பசுமாட்டின் மீது கார் மோதியதில் பசுமாடு இறந்து விட்டது? அதற்கு என்ன பிராயஸ்சித்தம்? -
குறிப்பிட்ட நேரத்தில்
464) குறிப்பிட்ட நாளன்று கட்டாயம் ஒரு செயல் செய்ய வேண்டியதாயின், அன்று அதைச்செய்யக் கூடாத நாளாக இருந்தால், என்ன செய்யலாம்?
465) திங்கட்கிழமையும்+அமாவாஸையும் ஒன்று சேரும் நாளுக்கு என்ன விசேஷம்? -
கிரஹணம்
466)கிரஹணத்தின் போது செய்ய வேண்டியவை என்ன?
467) ஸூர்ய சந்திர கிரஹண காலத்தில் எதை தானம் செய்வது சிறந்தது?
468) கிரஹண (பித்ரு) தர்பணத்தை கிரஹணம் முடிந்த பின்பு செய்யலாமா?
469) சந்திர கிரஹணஸூர்ய கிரஹண நாளன்று சூன்ய திதியானால் கிரஹண தர்ப்பணம் கிடையாதா? - பித்ரு பூஜனம் (முன்னோரகள் வழிபாடு) தர்ப்பணம்470) தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்களில் வெளியூர் செல்லும்படி நேர்ந்தால்,தர்ப்பணத்தை அங்கேயே யாரோ ஒருவர் வீட்டில் செய்யலாமா?
471) சுக்லயஜுர் வேதத்தைச்சேர்ந்தவர்கள் எந்தநாளில் அமாவாஸை தர்ப்பணத்தைச் செய்ய வேண்டும்? - 472) தீபாவளியன்று அமாவாஸை தர்ப்பணம் செய்ய வேண்டியவர்கள் எண்ணை தேய்த்து குளிக்கலாமா?
473) ஷண்ணவதி தர்ப்பண நாட்களில், தர்ப்பணம் செய்ய விட்டுப்போய் விட்டால், அந்த தர்பணத்தை மறுநாளில் செய்யலாமா?
474) அமாவாஸையன்று பெற்றோரின் சிராத்தம் நேர்ந்தால் அமாவாஸை தர்ப்பணத்தை எப்போது செய்ய வேண்டும்?
475) பெற்றோர் சிராத்தத்தன்று மாதப்பிறப்பு நேர்ந்தால் மாதப்பிறப்பு தர்ப்பணத்தை எப்போது செய்ய வேண்டும்?
ஸந்தேஹ நிவாரணீ – Clearance of Spiritual Doubts
About the Author
Nannilam Brahmasri V. Rajagopala Ganapatigal, is a Nitya Agnihotri( performing yagnam on a daily basis ) and a Salakshana Ganapatee, Editor of the Spiritual Magazine “VAITHIKASRI”, publisher of many books on Dharma Sastras and a renowned Vedic Scholar and a proficient Lecturer on Ramayana, Bhagavatha, Mahabharatha puranas. To know more about the author – Click here .
Reviews
There are no reviews yet.