-
-
Please Vendaamae
0மனிதனை நல்லவனாக வல்லவனாக மாற்றி நேர்வழியில் செல்ல உதவும் நீதிகளே சுபாஷிதங்கள். ஒரு நண்பனைப் போல், அன்பான மனைவியை போல், தேவையான நேரங்களில் தேவையான ஆலோசனைகளை தருபவைகள் நன்மொழிகள் என்னும் சுபாஷிதங்கள். வாழ்க்கைக்கு தேவையான பற்பல நல்ல கருத்துகளை சமஸ்கிருத இலக்கியங்களில் அமைந்துள்ள சுபாஷிதங்களை தமிழில் மொழிபெயர்த்து சுவை மாறாமல் வெளியிடப்பட்டுள்ளது.