-
Maatharin Mahimaigal – மாதரின் மஹிமைகள்
0₹200.00மனிதனை நல்லவனாக வல்லவனாக மாற்றி நேர்வழியில் செல்ல உதவும் நீதிகளே சுபாஷிதங்கள். ஒரு நண்பனைப் போல், அன்பான மனைவியை போல், தேவையான நேரங்களில் தேவையான ஆலோசனைகளை தருபவைகள் நன்மொழிகள் என்னும் சுபாஷிதங்கள். வாழ்க்கைக்கு தேவையான பற்பல நல்ல கருத்துகளை சமஸ்கிருத இலக்கியங்களில் அமைந்துள்ள சுபாஷிதங்களை தமிழில் மொழிபெயர்த்து சுவை மாறாமல் வெளியிடப்பட்டுள்ளது.
-
Subhashidhani – Part -1 & 2 – ஸுபாஷிதானி – பாகம் – 1 & 2
0₹180.00மனிதனை நல்லவனாக வல்லவனாக மாற்றி நேர்வழியில் செல்ல உதவும் நீதிகளே சுபாஷிதங்கள். ஒரு நண்பனைப் போல், அன்பான மனைவியை போல், தேவையான நேரங்களில் தேவையான ஆலோசனைகளை தருபவைகள் நன்மொழிகள் என்னும் சுபாஷிதங்கள். வாழ்க்கைக்கு தேவையான பற்பல நல்ல கருத்துகளை சமஸ்கிருத இலக்கியங்களில் அமைந்துள்ள சுபாஷிதங்களை தமிழில் மொழிபெயர்த்து சுவை மாறாமல் வெளியிடப்பட்டுள்ளது.
-
Sthothira Shree – Part -2 – ஸ்தோத்ர ஸ்ரீ – பாகம் – 2
0₹175.00தெய்வ வழிபாட்டிற்குத் அர்ச்சனை, அபிஷேகம் ஹோமம் பூஜை என பற்பல முறைகள் இருப்பினும் மிகச் சுலபமான வழி ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்வதான் ஸ்தோத்திரங்களை ஜாதி மத பேதமின்றி ஆண்கள் பெண்கள் குழந்தைகள் முதியோர் என அனைவரும் பாராயணம் செய்யலாம் முன்னோர்கள் இயற்றிய ஸ்தோத்திரங்கள் ( பாடல்கள் ) பொருள் – அருள் நிறைந்த புராணங்களில் அடங்கியுள்ள விநாயகர், முருகன், சிவன், அம்மன், மஹாவிஷ்ணு, மஹாலக்ஷ்மி, சரஸ்வதி, திருப்பதி பெருமாள், குருவாயூரப்பன், ஐயப்பன், ஹனுமான், சூரியன் போன்ற தெய்வங்களைப் போற்றும் ஸ்தோத்திரங்கள் சமஸ்கிருதம் மற்றும் தமிழில் அழகான விரிவான விளக்க உரையுடன் கூடிய புத்தகம்.
-
Sthothira Shree – Part 1 – ஸ்தோத்ர ஸ்ரீ – பாகம் – 1
0₹200.00தெய்வ வழிபாட்டிற்குத் அர்ச்சனை, அபிஷேகம் ஹோமம் பூஜை என பற்பல முறைகள் இருப்பினும் மிகச் சுலபமான வழி ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்வதான் ஸ்தோத்திரங்களை ஜாதி மத பேதமின்றி ஆண்கள் பெண்கள் குழந்தைகள் முதியோர் என அனைவரும் பாராயணம் செய்யலாம் முன்னோர்கள் இயற்றிய ஸ்தோத்திரங்கள் ( பாடல்கள் ) பொருள் – அருள் நிறைந்த புராணங்களில் அடங்கியுள்ள விநாயகர், முருகன், சிவன், அம்மன், மஹாவிஷ்ணு, மஹாலக்ஷ்மி, சரஸ்வதி, திருப்பதி பெருமாள், குருவாயூரப்பன், ஐயப்பன், ஹனுமான், சூரியன் போன்ற தெய்வங்களைப் போற்றும் ஸ்தோத்திரங்கள் சமஸ்கிருதம் மற்றும் தமிழில் அழகான விரிவான விளக்க உரையுடன் கூடிய புத்தகம்.
-
-
-
Sthothra Shree – Part -3 – ஸ்தோத்ர ஸ்ரீ – பாகம் – 3
0₹175.00தெய்வ வழிபாட்டிற்குத் அர்ச்சனை, அபிஷேகம் ஹோமம் பூஜை என பற்பல முறைகள் இருப்பினும் மிகச் சுலபமான வழி ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்வதான் ஸ்தோத்திரங்களை ஜாதி மத பேதமின்றி ஆண்கள் பெண்கள் குழந்தைகள் முதியோர் என அனைவரும் பாராயணம் செய்யலாம் முன்னோர்கள் இயற்றிய ஸ்தோத்திரங்கள் ( பாடல்கள் ) பொருள் – அருள் நிறைந்த புராணங்களில் அடங்கியுள்ள விநாயகர், முருகன், சிவன், அம்மன், மஹாவிஷ்ணு, மஹாலக்ஷ்மி, சரஸ்வதி, திருப்பதி பெருமாள், குருவாயூரப்பன், ஐயப்பன், ஹனுமான், சூரியன் போன்ற தெய்வங்களைப் போற்றும் ஸ்தோத்திரங்கள் சமஸ்கிருதம் மற்றும் தமிழில் அழகான விரிவான விளக்க உரையுடன் கூடிய புத்தகம்.
-
சௌந்தர்ய லஹரீ – பாகம் – 1
0₹175.00இந்நூலில், சௌந்தர்ய லஹரியின் சில பகுதிகளைத் தேர்ந்தெடுத்து, ஆச்சார்யாளின் அருளால் அம்பாளின் கிருபையும் பேரின்பமும் என்ற அமிர்தத்தை நமக்கு அளிக்கும் முயற்சியை நூலாசிரியர் மேற்கொண்டுள்ளார்.