தெய்வ வழிபாட்டிற்குத் அர்ச்சனை, அபிஷேகம் ஹோமம் பூஜை என பற்பல முறைகள் இருப்பினும் மிகச் சுலபமான வழி ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்வதான் ஸ்தோத்திரங்களை ஜாதி மத பேதமின்றி ஆண்கள் பெண்கள் குழந்தைகள் முதியோர் என அனைவரும் பாராயணம் செய்யலாம் முன்னோர்கள் இயற்றிய ஸ்தோத்திரங்கள் ( பாடல்கள் ) பொருள் – அருள் நிறைந்த புராணங்களில் அடங்கியுள்ள விநாயகர், முருகன், சிவன், அம்மன், மஹாவிஷ்ணு, மஹாலக்ஷ்மி, சரஸ்வதி, திருப்பதி பெருமாள், குருவாயூரப்பன், ஐயப்பன், ஹனுமான், சூரியன் போன்ற தெய்வங்களைப் போற்றும் ஸ்தோத்திரங்கள் சமஸ்கிருதம் மற்றும் தமிழில் அழகான விரிவான விளக்க உரையுடன் கூடிய புத்தகம்.